Fight Cancer Team இன் வருடாந்த ஒன்று கூடலும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வும் 06.07.2017 அன்று கொழும்பிலில் இடம்பெற்றது.
கதீஜா Foundation இன் தலைவர் எம்.எஸ்.எச். மொஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் வைத்திய ஆலோசகர் வைத்தியர் குருபால் சிங் சிறப்புரை நிகழ்த்தினார்.
Fight Cancer Team உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது | Daily Ceylon - 07.07.2017
No comments:
Post a Comment