இணையத்தளம்
ஊடாக
நிதி
மோசடியில்
ஈடுபட்டதாகச்
சந்தேகிக்கப்படும்
120 சீனப்
பிரஜைகள்
அடங்கிய
குழுவொன்றைக்
கடந்த
வார
இறுதியில்
பொலிஸார்
கைது
செய்தனர்.
கண்டி,
குண்டசாலையில் அமைந்துள்ள
47 அறைகள்
கொண்ட
சொகுசு
பங்களா
ஒன்றை
சந்தேக
நபர்கள்
இந்த
இணைய
மோசடிக்குப்
பயன்படுத்தியுள்ளனர்.
கைது
செய்யப்பட்ட
சீனப்
பிரஜைகளிடம்
இருந்த
15 கணினிகள்
மற்றும்
300 கைடயக்கத்
தொலைபேசிகள்
பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு
இந்த
வார
ஆரம்பத்தில்
ஹங்வெல்ல,
நாவல,
மற்றும்
பாணந்துறை
ஆகிய
பகுதிகளிலிருந்து சுமார்
80 வெளிநாட்டுப்
பிரஜைகள்
இணைய
மோசடி
குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதே
போன்று
இதற்கு
முன்னரும்
நீர்கொழுப்பு
Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Monday, October 14, 2024
Wednesday, October 9, 2024
புதியதோர் அரசியல் கலாச்சாரத்தின் தேவைக்கான அறைகூவல்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளைப்படி கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தப் பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு வரை 390 நாட்கள் கூடியிருந்தன. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்து வருட காலம் இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கூடி இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய
பத்தாவது
பாராளுமன்றத்துக்கான மக்கள்
பிரதிநிதிகளைத் தெரிவு
செய்யும்
பொதுத்
தேர்தல்
எதிர்வரும்
நவம்பர்
Subscribe to:
Posts (Atom)